verse of the day
எசேக்கியேல் / Ezekile 3:17
-
- 17. மனுபுத்திரனே, உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவலாளனாக வைத்தேன்; நீ என் வாயினாலே வார்த்தையைக்கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக.
- Son of man, I have made thee a watchman unto the house of Israel: therefore hear the word at my mouth, and give them warning from me.